தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சேது கல்லுாரியில் ஊக்கத்தொகை தேர்வு

 சேது கல்லுாரியில் ஊக்கத்தொகை தேர்வு

 சேது கல்லுாரியில் ஊக்கத்தொகை தேர்வு


ADDED : ஏப் 01, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லுாரியில் ஏப்.11ல் பிளஸ் 2 கணிதம், இயற்பியல் ,வேதியியல் பிரிவு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு நடக்கவுள்ளது. ஒரு மணி நேரத்தில் 50 கொள்குறி வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம்வரை பரிசு உண்டு.

மாணவர்கள் www.sethumerittest.inஅல்லது கல்லுாரி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் . கல்லுாரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு போக்குவரத்துவசதி செய்யப்படும். அதேநாளில் பொறியியல் கல்வியின் முக்கியத்துவம் குறித்து துறைத் தலைவர்கள் பேசுகின்றனர். தொடர்புக்கு: 94437 67007.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us