/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலையத்தில் வருமான வரித்துறை குழு
/
விமான நிலையத்தில் வருமான வரித்துறை குழு
ADDED : மார் 20, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மதுரை விமான நிலையத்தில் முறையான ஆவணங்களின்றி கொண்டுவரப்படும் பணப்பரிவர்த்தனையை தடுக்க வருமானவரித்துறை சார்பில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
துணை இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் வருமான வரி அலுவலர் செந்தில்வேல், ஆய்வாளர் வேல்முருகன், முதுநிலை வரி கணக்கிட்டாளர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

