தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அகவிலைப்படியை உயர்த்த வலியுறுத்தல்

அகவிலைப்படியை உயர்த்த வலியுறுத்தல்

அகவிலைப்படியை உயர்த்த வலியுறுத்தல்


ADDED : ஏப் 03, 2025 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: 'மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் துரைப்பாண்டி கூறியதாவது: மத்திய அரசில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 53 சதவீதத்தில் இருந்து 55 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு உயர்த்திய உடன் தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது வழக்கமாக இருந்தது. அதைப் பின்பற்றி ஆசிரியர், அலுவலர்கள், சிறப்பு காலமுறை, தொகுப்பூதிய, மதிப்பூதிய பணியாளர்கள் அனைவருக்கும் உடனே உயர்த்தி உத்தரவிட வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us