ADDED : ஜன 10, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் போக்குவரத்து திட்டமிடல் இன்ஸ்பெக்டர் சோபனா, திருப்பரங்குன்றம் போக்குவரத்துக்கு இடமாற்றப்பட்டார்.
இவரிடத்தில் அங்கிருந்த ராஜேஷ்கண்ணன் இடமாற்றப்பட்டார். மதிச்சியம் போக்குவரத்து பிரிவையும் கூடுதல் கவனிப்பார்.

