ADDED : மார் 12, 2024 06:26 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரை குரு மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் நடந்தது.
டாக்டர் பாலமுருகன் வரவேற்றார். செயற்கை கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் கல்பனா அகில இந்திய செயற்கை கருத்தரிப்பு கமிட்டியின் தலைவரானது தொடர்பாக தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன், முன்னாள் மருத்துவக்கல்லுாரி டீன் ரேவதி, டாக்டர் செந்திரு வாழ்த்தினர்.
தாய்மை அடைவது இனிமையானதா கட்டாயமாக்கப்பட்டதா எனும் தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.
