ADDED : ஏப் 09, 2025 03:33 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் 50ம் ஆண்டை முன்னிட்டு புதிய லோகோவை மூத்த நிறுவன இயக்குனர் நாச்சியார் அறிமுகம் செய்தார்.
டாக்டர்கள் கிம், உஷா, பிரசன்னா, தலைமை வகித்தனர். டாக்டர்கள் ரத்தினம், கிருஷ்னதாஸ், பானுஸ்ரீ, மக்கள் தொடர் அதிகாரி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
