ADDED : நவ 08, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., பிரசார பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது.
மாவட்ட பார்வையாளர் சின்னச்சாமி, நிர்வாகிகள் சிவராஜ், கங்காதேவி, சூரிய நாராயணன், திருப்பதி, சுந்தரபாண்டி கலந்து கொண்டனர்.

