தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்


ADDED : அக் 24, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

டி.ஜி.பி., அலுவலகத்தில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த, அனிஷா ஹுசைன், சி.பி.சி.ஐ.டி., பிரிவு ஐ.ஜி.,யாகவும்; சர்வேஷ்ராஜ், சென்னை எழும்பூரில் உள்ள, நவீன காவல் கட்டுப் பாட்டு அறை எஸ்.பி.,யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us