நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் மத்திய அரசின் என்.ஏ.சி.எம்., திட்டத்தின் கீழ் 50 பெண்களுக்கு 30 நாள் தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. ஸ்ரீ மீனாட்சி மகளிர் தொழில் பயிற்சி நிறுவன தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் முதல்வர் கண்ணன் சான்றிதழ்கள் வழங்கினர்.