/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஜெ. பிறந்தநாளுக்கு பின் விளக்கம் அளிப்பேன்'
/
'ஜெ. பிறந்தநாளுக்கு பின் விளக்கம் அளிப்பேன்'
ADDED : பிப் 22, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி வளாகத்தில் முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் ஜெயந்த்குமார் நினைவாக நடந்த மாநில கூடைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியை உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் (பன்னீர்செல்வம் அணி) துவக்கி வைத்தார்.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியது பற்றி நிருபர்கள் கேட்டபோது ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பின் அனைத்து நிருபர்களையும் அழைத்து விளக்கம் அளிப்பேன் ''என தெரிவித்தார்.

