தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜீப் மோதி பலி

ஜீப் மோதி பலி

ஜீப் மோதி பலி


ADDED : மார் 16, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்; கப்பலுார் கண்ணன் 34.

இட்லி கடை வைத்திருந்தார். நேற்று மதியம் கப்பலுார் ரிங் ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது திருமங்கலத்தில் இருந்து மதுரை சென்ற ஜீப் மோதி இறந்தார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us