தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நகை தீக்கிரை

நகை தீக்கிரை

நகை தீக்கிரை


ADDED : மார் 08, 2024 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கூத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கமலம் 31, விவசாய கூலித் தொழிலாளி. வீட்டின் கீழ் தளத்தில் மகன் குடியிருக்கவே, மாடியில் தென்னங்கீற்றால் வீடு அமைத்து வசித்தார்.

வேலைக்கு சென்றவருக்கு வீடு தீப்பிடித்து எரிவதாக தகவல் வரவே வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த 2 பவுன் நகை, பணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் தீக்கிரையானது தெரிந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து மேலுார் எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us