ADDED : ஜன 28, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
மதுரை: கடலுார் மாவட்டம், திருவந்திபுரம் கார்த்திக் 38. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடம் பேச்சுக் கொடுத்து, முன் பதிவு அல்லாத பெட்டியில் பெண்களுக்கு அமர இடம் பிடித்து கொடுத்துள்ளார்.
அவர்கள் துாங்கும் நேரத்தில் பேக்கில் இருக்கும் பணம், நகையை திருடினார்.
அதை திண்டுக்கல் மாவட்டம் துள்ளுபட்டி நகை வடிவமைப்பாளர் பிரபாகரனிடம் 46, கொடுத்து பணமாக மாற்றினார். இருவரையும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரீட்டா தலைமையில் போலீசார் கார்த்திக், பிரபாகரனை கைது செய்தனர்.
