நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பேச்சியம்மாள்,70.
இவர் வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பிச் சென்றார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்தனர்.

