தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கராத்தே மாஸ்டர் பயிற்சி முகாம்

கராத்தே மாஸ்டர் பயிற்சி முகாம்

கராத்தே மாஸ்டர் பயிற்சி முகாம்


UPDATED : ஜூலை 19, 2026 04:03 PM

ADDED : ஜூலை 19, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 04:03 PM ADDED : ஜூலை 19, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: காஞ்சிபுரத்தில் 5 நாட்கள் இன்டர்நேஷனல் கட்டா பயிற்சி மற்றும் கராத்தே நவீன யுக்திகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. அமெரிக்க மாஸ்டர் ஜெரார்டோ க காண்டோர் பயிற்சி அளித்தார்.

மதுரை கார்த்திக், இலங்கை யசோதரன், கும்பகோணம் மணிகண்டன், சென்னை ஜெயராஜ், கோவை மகேஸ்வரன் உள்பட 500 க்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் பங்கேற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us