/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஷ்மீர் தாக்குதல்: உசிலையில் அஞ்சலி
/
காஷ்மீர் தாக்குதல்: உசிலையில் அஞ்சலி
ADDED : ஏப் 25, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு உசிலம்பட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஹிந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார், பா.ஜ., நகர் தலைவர் சவுந்திரபாண்டி நிர்வாகிகள் தீபன் முத்தையா, மகளிரணி மலர்கொடி, பிரகாஷ், மனோகணேசன், பிரசாத்கண்ணன், வி.எச்.பி., நிர்வாகிகள் தங்கவெங்கடேஷ், பாண்டியன், ஜெயகார்த்திகேயன், தங்கராம், பிரிதிவிராஜன், பா.பி., மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன், தீவிரவாதிகள் மீதும், பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர்.

