தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விபத்தில் பலி

விபத்தில் பலி

விபத்தில் பலி


ADDED : செப் 25, 2024 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி, : மதுரை சுப்பிரமணியபுரம் மீனாம்பிகை நகர் அல்லாபக்ஸ் 41. பீரோ கம்பெனி ஊழியர். மனைவி,இரு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன் தினம் கம்பத்தில் தனது தாயார் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க டூவீலரில் சென்றார்.

இரவு 8:00 மணிக்கு ஆண்டிபட்டி கணவாய் அருகே நின்றிருந்த லாரியின் பின்பக்கமாக மோதி இறந்தார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us