தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பாலாலயம்

 பாலாலயம்

 பாலாலயம்


ADDED : மார் 07, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் பாலாய விழா நடந்தது. இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

மூலவர், கருடாழ்வார் சன்னதி விமான பாலாலயம், கும்ப ஆவாஹனம் நடந்தது. பார்த்தசாரதி, பிரகாஷ், முத்து, சத்யநாராயணன் பட்டர்கள் பூஜைகள் செய்தனர். நிர்வாக அலுவலர் தாரணி, பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us