தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சித்திரை விஷூக்காக கிருஷ்ணர் சிலைகள்

சித்திரை விஷூக்காக கிருஷ்ணர் சிலைகள்

சித்திரை விஷூக்காக கிருஷ்ணர் சிலைகள்


ADDED : மார் 03, 2024 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநகர்: கேரளாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள சித்திரை விஷூ திருவிழாவிற்காக மதுரை விளாச்சேரியில் கிருஷ்ணர் களிமண் சிலைகள் தயாராகின்றன.

முத்துச்சாமி: பொம்மை தயாரிக்கும் தொழிலில் பல தலைமுறையாக ஈடுபட்டு வருகிறோம்.

6 இன்ச் முதல் ஒரு அடி உயரம் வரையிலான பத்தாயிரம் கிருஷ்ணர் களிமண் சிலைகள் தயாரிக்கிறோம். திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிலைகள் செல்கின்றன என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us