தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆக.16,17ல் கிருஷ்ண ஜெயந்தி

ஆக.16,17ல் கிருஷ்ண ஜெயந்தி

ஆக.16,17ல் கிருஷ்ண ஜெயந்தி


ADDED : ஜூலை 30, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை இஸ்கான் சார்பில் திருப்பாலை கிருஷ்ண பலராமர் கோயிலில் ஆக.,16,17ல் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை அபிஷேகம், ஆராதனை, பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us