sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கிருஷ்ணர் திருக்கல்யாணம்

கிருஷ்ணர் திருக்கல்யாணம்

கிருஷ்ணர் திருக்கல்யாணம்


ADDED : ஆக 22, 2025 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 03:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் ஆக.16 ல் கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கி பாலகிருஷ்ணன் தொட்டில் வைபவம், உறியடி, வழுக்குமரம் ஏறுதல் நடந்தது. நேற்று (ஆக.21) சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

கிருஷ்ணர், ருக்மணி, சத்தியபாமா விற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மூலநாத சுவாமி கோயில் கோட்டை விநாயகர் சன்னதியில் இருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. மோகன் பட்டாச்சாரியார் திருமண சடங்குகளை நடத்தினார். மாப்பிள்ளை வீட்டாராக பாலாஜி பட்டரும், பெண் வீட்டாராக அர்ச்சகர் கிருஷ்ண ஹரியும் இருந்தனர். உபயதாரர்கள் ராமகிருஷ்ணன், ராமன், ஆலடி ஏற்பாடுகளைச் செய்தனர். கோயில் சேவகர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us