ADDED : ஜன 09, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில், : மதுரை தேவதாஸ் மருத்துவமனை சார்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
அழகர்கோவில் சுந்தராஜா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 45 பேர் பங்கேற்றனர். கள்ளழகர் கோயில் பணியாளர்கள் செந்தில்குமார், அறிவுகரசு முதல் 2 இடங்களை பிடித்தனர். அவர்களை கோயில் துணை கமிஷனர் ராமசாமி பாராட்டினார்.