UPDATED : செப் 17, 2026 06:18 PM
ADDED : செப் 17, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் செப்., 16ல் காலை புறப்பாடாகினார்.
கும்பாபிஷேகம் முடிந்து செப்.,17 மாலை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டாகி இரவில் கோயில் வந்தடைந்தார்.
