நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வலையங்குளத்துப்பட்டி வெள்ளாளங் கருப்பர், கன்னிமார்கள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன. 17 யாகசாலை பூஜை துவங்கியது.
நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் நேற்று சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.