/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
25 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்
/
25 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 17, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.
இக்கோயில் கும்பம் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. இதனால் ஊர் மக்கள் சார்பாக கும்பம் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டது.
அனுஞ்சை, கோபூஜை, புண்யாக வாசனம், துவார பூஜை, நான்காம் கால பூஜை நடைபெற்று கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.