தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


UPDATED : மே 21, 2026 05:07 PM

ADDED : மே 21, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 05:07 PM ADDED : மே 21, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்:-சி.புதூரில் கரையான்பட்டி கருப்பசாமி, கொண்டாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

மே 20 காலை 9:00 மணிக்கு பூர்வாங்கபூஜை, மஹாகணபதி, சுதர்சன, நவசக்தி, நவக்கிரஹ ஹோமம், கோ, தனபூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்தி, முதல் காலயாகசாலை பூஜைகள் நடந்தன.

மே 21 திருமுறை பாராயணத்துடன் 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மூலவர் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து மஹாதீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர். ஸ்ரீராம்சுப்ரமணியன், பாலாஜி பூஜைகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us