தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கும்பாபிஷேகம்

 கும்பாபிஷேகம்

 கும்பாபிஷேகம்


ADDED : செப் 14, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: அலங்காநல்லுார் அருகேயுள்ள சின்னஇலந்தைக்குளம் சோணைச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

வேதமந்திரங்கள் ஒலிக்க கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். ஏற்பாடுகளை பங்காளிகள், கிராம மக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us