தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

 குன்றத்து கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

 குன்றத்து கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்


ADDED : டிச 15, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாளை(டிச. 16) முதல் ஜன. 14 வரை கோயில் நடை திறப்பு நேரம் மாற்றப்படுகிறது.

தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us