ADDED : மார் 29, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் குருத்தோலை ஞாயிறு பவனி தினத்தை சி.எஸ். ஐ., மற்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் இணைந்து கொண்டாடினர்.
மேலுார் செக்கடியில் சபை ஆயர் தினகரன் ஏசு பாதம், முரளி ஆனந்த் தலைமையில் உலக மக்களின் சமாதானம், மக்களின் நல் வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தனர். திரளானோ்ர குருத்தோலையை ஏந்தியபடி சி.எஸ்.ஐ.,மற்றும் ஆர்.சி. ஆலயங்களுக்கு ஊர்வலமாக சென்றனர்.
