ADDED : ஆக 24, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு தொழிலாளர் நலநிதிச் சட்டப்படி , தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்க வேணடிய தொகை எதுவும், அவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தால், அத்தொகையை, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்திற்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாமல் நிறுவனங்களே வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது.
எனவே அத்தொகையை பத்து நாட்களுக்குள் இணைய வழியாக தொழிலாளர் நலவாரியத்திற்கு செலுத்த வேண்டும். அவ்வாறு கொடுக்க வேண்டிய தொகை இல்லை என்றால் அவ்விவரத்தை, படிவம் சி ல் ‘Nil Report’ என அனுப்பி வைக்க வேண்டும் என கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி தெரிவித்துள்ளார்.
