
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சேர்மன் முத்துராமய்யர் ரோடு வரசித்தி விநாயகர் கோவிலில் விஷ்ணுபதி புண்ய காலத்தினத்தை முன்னிட்டு 108 விளக்குப்பூஜை நடந்தது.
நாயகி சுவாமிகள் வேதபாடசாலை சவுராஷ்டிரர் ராமாச்சாரி பூஜை நிகழ்த்தினார். வேணுகோபாலன் தலைமை தாங்கினார். பத்மாவதி, வாணிஸ்ரீ, அஞ்சனாதேவி முன்னிலை வகித்தனர். பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசினார். அப்ரமேய ராமாநுஜ ஜீயர் சுவாமி ஆசி வழங்கினார்.

