நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். 895 மாணவர்களுக்கு தளபதி எம்.எல்.ஏ., லேப்டாப் வழங்கினார். பேராசிரியர் ரஞ்சித்குமார் தொகுத்துரைத்தார்.

