தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'லேசர் லைட்' தடை நீட்டிப்பு

'லேசர் லைட்' தடை நீட்டிப்பு

'லேசர் லைட்' தடை நீட்டிப்பு


ADDED : ஜூலை 28, 2025 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : சென்னை விமான நிலையம் அருகே, 'லேசர் லைட்' அடிக்கவும், வெப்பக்காற்று பலுான்கள், 'ட்ரோன்' உள்ளிட்ட பொருட்கள் பறக்க விடுவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை, செப்டம்பர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் அருகே, வீடுகள், தெருக்கள், கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், விருந்து கூடங்கள் போன்ற இடங்களில், இத்தகைய பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us