ADDED : டிச 10, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இ-பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் உண்ணாவிரதம் நடந்தது.: தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்குமார்: திருமங்கலம்: திருமங்கலத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட் வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
தலைவர் சஞ்சீவ்காந்தி தலைமை வகித்தார். செயலாளர் திலீப்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜய், இணைச்செயலாளர் கனகராஜன், முன்னாள் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

