ADDED : ஏப் 26, 2025 03:38 AM
அ நிறம் | அளவு
மதுரை : ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் இறந்தனர்.
இதற்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் (எல்.ஏ.எம்.டி.சி.,) சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் இளங்கோ, செயலாளர் நந்தகோபன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
