ADDED : பிப் 27, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : இல்லம் தேடி ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் கள்ளிக்குடி தெற்கு ஒன்றியம் முழுவதும் வழங்கப்பட்டது.
திருமங்கலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராமர் தலைமை வகித்தார். கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், விநாயகமூர்த்தி, சூரியகுமார், கார்த்தி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

