UPDATED : அக் 07, 2026 01:26 PM
ADDED : அக் 07, 2026 12:56 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
மாணவி ஈஸ்வரி வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். முதல்வர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன், சிவகங்கை செயின்ட் மைக்கேல் பொறியியல் கல்லுாரி வேதியியல் துறை பேராசிரியர் கற்பகம் பங்கேற்றனர்.
