தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விரிவுரையாளர்கள் போராட்டம்

விரிவுரையாளர்கள் போராட்டம்

விரிவுரையாளர்கள் போராட்டம்


ADDED : பிப் 04, 2025 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் 30 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்குவதாகவும், 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்றம் உத்தரவின்படி பல்கலை மானிய குழு பரிந்துரைத்த மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us