ADDED : ஜூலை 04, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சி.ஐ.ஐ., இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் 'வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பது' குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
வழக்கறிஞர் சொர்ணலதா பேசினார். கூட்டமைப்பு மதுரை நிர்வாகிகள் பூர்ணிமா வெங்கடேஷ், ஹேமா சதீஷ் ஏற்பாடுகளை செய்தனர். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.