தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தவக்கால திருப்பயணம்

தவக்கால திருப்பயணம்

தவக்கால திருப்பயணம்


ADDED : மார் 11, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி குழந்தை யேசு ஆலயத்தின் கீழ் செட்டியபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் தவக்கால திருப்பயண வழிபாடு நடந்தது.

தேனி மறை மாவட்ட பாதிரியார் முத்து, உசிலம்பட்டி குழந்தை யேசு சபை பாதிரியார் மைக்கேல் ராஜ் மற்றும் கத்தோலிக்க திருச்சபை போதகர்கள், பக்தர்கள் சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us