தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுாலக புத்தகக் கொலு திருவிழா

நுாலக புத்தகக் கொலு திருவிழா

நுாலக புத்தகக் கொலு திருவிழா


ADDED : செப் 23, 2025 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அவனியா புரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் நவராத்திரி துவக்க விழாவை முன்னிட்டு, நுாலக புத்தகக் கொலு திருவிழா நடந்தது.

நுாலகர் பூம்பாவை வரவேற்றார். முதல்வர் கவிதா, புத்தகக் கொலுவின் முக்கியத்துவம், வாசிப்பின் மகத்துவம் குறித்துப் பேசினார். பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us