நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை வடக்கு தி.மு.க., இளைஞரணி சார்பில் மேலுார் அண்ணா காலனியில் கருணாநிதி நுாலகத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இன்பா ரகு, ராஜா, மாவட்ட அமைப்பாளர் இளங்கோ, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், நகராட்சி துணைத் தலைவர் இளஞ்செழியன் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

