தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆயுள் சான்று சிறப்பு முகாம்

ஆயுள் சான்று சிறப்பு முகாம்

ஆயுள் சான்று சிறப்பு முகாம்


UPDATED : நவ 07, 2026 05:21 PM

ADDED : நவ 07, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 05:21 PM ADDED : நவ 07, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே ஆயுள் சான்றை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க தபால்துறை சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் தடையின்றி ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் நவ. 30க்குள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். அதை வீட்டில் இருந்தே டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். கட்டணம் ரூ.70.

கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் சித்துாரி ராமகிருஷ்ணா கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி, ராணுவம் மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் இச்சேவையை தபால்துறை வழங்குகிறது. அனைத்து தபால் அலுவலகங்களிலும் இதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us