தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/-கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

-கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

-கொலை வழக்கில் ஆயுள் தண்டனை


UPDATED : அக் 08, 2026 12:59 AM

ADDED : அக் 08, 2026 12:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:59 AM ADDED : அக் 08, 2026 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கென்னட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் அலி 26.

இவரது நண்பர் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பிரபு 33. இவர்கள் 2021ல் மதுரையில் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. அப்போது பிரபுவை கொலை செய்ததாக ரிஸ்வான் அலி மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதி உதயவேலவன் பிறப்பித்த உத்தரவு: ரிஸ்வான் அலிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,500 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us