ADDED : டிச 15, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் அல்அமீன் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் அழகர்கோவில் மெயின் ரோட்டுக்கான இணைப்பு பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தார். உதவி செயற்பாறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி பொறியாளர் முருகன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர்கள் ராதிகா, முத்துக்குமாரி பங்கேற்றனர்.

