தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பேரையூரில் எழுத்தறிவு திட்டம்

 பேரையூரில் எழுத்தறிவு திட்டம்

 பேரையூரில் எழுத்தறிவு திட்டம்


ADDED : பிப் 12, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் அண்ணா நகர் பகுதியில் எழுத்தறிவு இல்லாத நபர்கள், முதியோர்களுக்கு நியூடெல்லி இந்தியன் அடல்டு எஜுகேஷன் அசோசியேஷன் சார்பாக 6 மாதமாக எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. யூனியன் வங்கி தலைமை மேலாளர் அஞ்சலிதாஸ், ராஜா, தி.மு.க., பேரூர் கழக செயலாளர் வருசைமுகமது கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us