தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்று உங்களை தேடி...

இன்று உங்களை தேடி...

இன்று உங்களை தேடி...


ADDED : பிப் 21, 2024 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் தாலுகாவில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற நிகழ்ச்சி கலெக்டர் சங்கீதா தலைமையில் இன்று (பிப். 21) நடக்கிறது. இதில் தாலுகாவை 8 உள்வட்டங்களாக பிரித்து மனு வாங்க 45 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் அந்தந்த கிராம மக்கள் தங்களது தேவை குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us