தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி ஏப். 14 

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி ஏப். 14 

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி ஏப். 14 


ADDED : ஏப் 13, 2026 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 11:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * சிறப்பு பூஜை: சித்தவிநாயக செல்வமுத்துக்குமார சுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, தமிழ்வருடப் பிறப்பு பஞ்சாங்க பூஜை, காலை 6:00 மணி முதல், ஐயப்ப சுவாமி கனி தரிசனம், காலை 9:00 மணி முதல்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சத்ஸங்கம்: தெய்வநெறிக்கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, திருப்புகழ் இசை வழிபாடு: நிகழ்த்துபவர்கள் - திருப்புகழ் அன்பர்கள், மாலை 6:30 மணி, 'கந்தன் கருணை' சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, இரவு 7:30 மணி.

* நாமத்வாரின் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 மணி நேரம் அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.

* ஸ்ரீமத் பகவத் கீதை பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

பொது * அ.தி.மு.க., கூட்டணியின் 10 வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, பங்கேற்பு: பொதுச்செயலாளர் பழனிசாமி, ஏற்பாடு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, இரவு 7:45 மணி.

* தமிழ்ப்புத்தாண்டு விழா: தருமை ஆதின சொக்கநாதர் மண்டபம், 396, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: மதுரை தெய்வநெறிக்கழகம் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, முன்னிலை: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிறுவனத் தலைவர் சந்திரசேகரன், 'திருவிளையாடல் புராணத்தில் இறை உருவங்கள்' சிறப்புரை: மதுரைக் கல்லுாரி உதவிப்பேராசிரியர் கண்ணதாசன், ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், மாலை 5:30 மணி.

* அட்சய சேவா ரத்னா விருது விழா: யூனியன் கிளப், காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, விருது வழங்குபவர்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், மாலை 6:30 மணி.

* ஹிந்தி பேச்சு பயிற்சி வகுப்புகள்: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்சி அளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us