ADDED : ஏப் 21, 2026 10:49 PM
கோயில் * சித்திரை பெருவிழா -4ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் தங்கப்பல்லக்கில் கிழக்கு சித்திரை வீதி, மீனாட்சி கோயில் தெரு, சின்னகடைத் தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரத்திற்கு வீதியுலா, காலை 9:00 மணி, தங்கப்பல்லக்கில் வில்லாபுரத்திலிருந்து கோயில் சேருதல், மாலை 6:00 மணி முதல்.
* வளர்பிறை சஷ்டி விழா: தங்கமய முருகன் கோயில், சேவுக பெருமாள் நகர், சிவகங்கை ரோடு, விளத்துார், பால்குடம், பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள், மாலை 5:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு: * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* திருவாசகம் எனும் தேன்: நிகழ்த்துபவர் -- சந்திரிகா, சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது * உடல், உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி: சென்ஸ் சுற்றுசூழல் தொண்டு மையம், 2/173, 2வது குறுக்குத்தெரு, 1 வது தெரு, கோமதிபுரம், மதுரை, முன்னிலை: நிறுவனத் தலைவர் வெங்கடபதி, ஏற்பாடு: சென்ஸ் சுற்றுசூழல் தொண்டு மையம், நாக்ஸ் நிறுவனம், மாலை 5:00 மணி.
விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளம், குழு விளையாட்டு போன்ற கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
