தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி / ஏப்ரல் 23 க்குரியது

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி / ஏப்ரல் 23 க்குரியது

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி / ஏப்ரல் 23 க்குரியது


ADDED : ஏப் 22, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* சித்திரை பெருவிழா - 5ம் நாள் - வேடர் பறிலீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாசி வீதிகளில் தங்கச்சப்பரம், காலை 9:00 மணி, வடக்கு மாசி, கீழ மாசி வீதிகள், அம்மன் சன்னதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், அம்மன், தங்கக்குதிரையில் எழுந்தருளல், இரவு 7:00 மணி, கோயிலின் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர் பறிலீலை, இரவு 9:30 மணி.

* காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, நடத்துவோர்: சந்தோஷ் சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, வாசிநாதம் அடியாரின் சத்சங்கம், மாலை 6:00 மணி.

* கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.

* தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் - பிரஜாபதி பிரம்மாகுமாரி பாலகுமார், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

விளையாட்டு

* 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us